கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. இதையடுத்து தீயா வேலைசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
நடிகை வித்யூலேகா, கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார். சமீபத்தில், நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் வித்யூலேகா. மாலத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வித்யூலேகா இணையத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வித்யூலோகா பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக ப
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து
தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் ப
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேக
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,
கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தி தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்த ரங்கம் வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க
