More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட முழு விபரம்!
இலங்கையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட முழு விபரம்!
Oct 11
இலங்கையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட முழு விபரம்!

நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் , ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,



கொவிசீல்ட் முதலாவது டோஸ் – 27 கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 4,115



சைனோபார்ம் முதலாவது டோஸ் – 4,621 சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 24,309



ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை



ஃபைசர் முதலாவது டோஸ் – 539 ஃபைசர் இரண்டாவது டோஸ் – 9,703



மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை மொடர்னா இரண்டாவது டோஸ் – 135



இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவ

Feb09

சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர

Feb23

பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற

Feb03

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்

Feb14

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின

Oct16

முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எ

Jan26

கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச

Feb07

பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்த

Mar31

நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள

Oct03

வல்வட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கில

Jul25

நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி

Oct05

வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்

Feb06

பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற

Mar20

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த

May22

வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:43 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:43 am )
Testing centres