ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமதுஜாய் (வயது 78). இவர், கடந்த 1995ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார். தலிபான் பயங்கரவாத அமைப்புகளால் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படும் வரை பிரதமராக இருந்தவர். முன்னதாக, 1992 முதல் 1994 வரை அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
இந்நிலையில், இந்தியாவில் வசித்து வந்த அவர், இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான அட்டாரி சோதனை சாவடி வழியாக ஆப்கானிஸ்தானுக்கு திரும்பினார். அப்போது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் வந்து சேர்ந்தபின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் காலமானதாக உள்ளூர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் கொத்து கொ
உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய
தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தின
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ
வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் பயண தடைக்கு பின்னர் இந்தியாவில் தவித்த ஆஸ்திரேலியர்க ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை வி அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ
