அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் (25) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கௌதம் அதானி தனிப்பட்ட சுற்றுலாவிற்காக இன்றைய தினம் இலங்கை வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது
இந்
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை வி
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு
நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளின் பௌதீக வ
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம
அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக
நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த
