கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,081 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,469 பேர் குணமடைந்துள்ள நிலையில், 264 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது 83,913 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரையிலான தினசரி அப்டேட்டின் குறைந்த பதிவாகும்.
இந்தியாவில் இதுவரை 3,41,78,940 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 4,77,422 பேர் உயிரிழந்துள்ளனர். 1,37,46,13,252 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்த அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரல கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத் கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்க பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச
