கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பெண் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்து அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என காவல்துறை ஊடக பேச்சாளர் SSP நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பெண் 46 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பெண் 60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர்
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
ஒண்லைன் வகுப்புக்கள் மாணவர்களிற்கு பல்வேறு தாக்கங்க
தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம
20 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வித்தகைமைய
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க
இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படு
அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்த
