அமெரிக்கா - கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானமொன்றுடன் புகையிரதம் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவித்ததுள்ளன.
அத்துடன் விபத்தின் காணொளி ஒன்றும் வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
புகையிரத தண்டவாளத்தின் மீது அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானத்தின் மீதே புகையிரதம் மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி காவல்துறையினரினால் காப்பாற்றப்பட்டு ஒரு சில நொடிகளிலேயே விமானத்தின் மீது அதிவேக புகையிரதம் மோதியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நட
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த
டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள்
அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந
ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப
ரஷ்யாவின் புதிய போலிச் செய்திச் சட்டத்தினால் டிக்டொக
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
. ஜப்பானில் மனிதனாக வாழ்வதை வெறுத்த நபர் தனது சொந்த
