இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்லும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
அடுத்த மாத இறுதிக்குள் இந்த நிலைமை ஏற்படும் என அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்படவுள்ள மின் நெருக்கடி தொடர்பில் தான் ஆறு வாரங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலையில் 1 முதல் 3 மணித்தியாலங்கள் வரை ஏற்படுத்தப்படும் மின்தடை, எதிர்வரும் நாட்களில் 12 மணித்தியாலங்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நெருக்கடியான நிலைமையை நிர்வகிக்க அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிந
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்
சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை&n
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி
நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த
நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்
இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குற
நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ச
ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக
