60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ்ஹந்திய பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் கைவிட்டுச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது
தான் பாணந்துறை தர்மாராம பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்ததாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த முதியவர் தெரிவித்துள்ளார்.
உடல் நலம் மோசமடைந்த பின்னர், உறவினர்கள் தன்னை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை எனவும் நிமல் ரணசிங்க என்ற இந்த முதியவர் தெரிவித்துள்ளார்.
தங்கையும், தங்கையின் மகனும் தன்னை வீதியில் கைவிட்டுச் சென்றனர் எனவும் தனது மகன் ஒருவர் பதுளையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நண்பர் ஒருவர் வழங்கிய சாக்கு கட்டிலில் படுத்தவாறு வீதியில் வாழ்க்கையை கழித்து வருவதாக அந்த முதியவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான உதவியற்ற மனிதர்கள் குறித்து சமூகத்தில் உள்ள அனைவரும் நன்றாக உணர்ந்தும் தமது கடமைகளை செய்ய வேண்டியது கட்டாயம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு
மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிந
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி
கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டி
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றா
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங
யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ
கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீத
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
