பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் திருமண வைபவம் ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று கொரகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிஷான் லக்ஷான் ஜயரத்ன (24) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அந்த இளைஞன் தன் நண்பனின் திருமணத்தில் கலந்து கொண்டான். மற்றொரு நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்த அவர் திடீரென சுயநினைவை இழந்தார்.
படுகாயமடைந்த அவர் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறந்தவர்க்கு PCR பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரேத பரிசோதனையை மேற்கொள்ள பொலிஸார்நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்
வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா ச
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது
இந்
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்
நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெ
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந
நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள
நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத
