களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று (19) மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஜெனரேட்டர்களுக்கு தேவையான எரிபொருளை இன்று மாலைக்குள் விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்க
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர் ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுக புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றி சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக் இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலை நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின
