நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அனபெல் சேதுபதி. இப்படத்தில் யோகிபாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஜெய்ப்பூரில் நடந்தது. பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை, சூர்யா, மோகன்லால், வெங்கடேஷ் ஆகிய முன்னணி ஹீரோக்கள் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த டிரைலர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

பிக் பாஸ் 6ல் ஜிபி முத்து தான் தற்போது அதிக அளவு ரசிகர்
நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பி
தெலுங்கு திரையுலகில் முன்னணி மா
கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர
அஜித்தின் தந்தை இன்று(24) காலை காலமானார். அவருக்கு பல திர
இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன
விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி
நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும் வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிச மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த சினிமா பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைகிறார்கள் என்ற
