வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்கும் சென்னையை சேர்ந்த டாக்டர் சரண்யா என்ற பெண்ணுக்கும் இன்று (1.9.2021) புதன் கிழமை காலை கோவிலம்பாக்கதில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இயக்குனர் சாச்சி நகைச்சுவை நடிகர் சதீஷின் மச்சான் ஆவார். சாச்சியின் திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், மிர்ச்சிசிவா, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, அஜய் (நடன இயக்குனர்), நிப்பு சாமி, நடிகை ரித்திவிகா, வெண்பா, கிருத்திகா, அமுதவணன், ஆகாஷ், தினேஷ் கண்ணன், ஜோமின், தீனா, பாலா, அசார், தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகை வாணி போஜனின் கலக்கலான அழகிய போட்டோஷூட் புகைப்பட
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq
இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்ல
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மீது மட்டும் ரசிகர
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப
தற்போதைய Youtube சென்சேஷன் பாடல் அரபிக் குத்து தான். அனிருத
மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ப
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன்
ஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 மு
