வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்றைய தினம் நல்லூர் ஆலய உள் வீதியில் இடம்பெறுகின்ற நிலையில் தற்போது உள்ள கொரோனா இடர் நிலையில் அடியவர்கள் ஒன்று கூடினால் தொற்று பரவல் ஏற்பட கூடிய நிலை காணப்படுவதன் காரணமாக நல்லூர் ஆலய தேர் உற்சவத்தினை தரிசிக்க அடியவர்கள் ஆலயத்திற்கு வருவதை தடுக்கும் முகமாக நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவற்துறையினர் ஆலய வளாகத்தில் அடியவர்கள் வராதவாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்
ஆலய உற்சவத்தின் போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி யாரும் உட் செல்ல அனுமதிக்கப்படவில்லை அத்தோடு ஆலயத்திற்கு முன்பாக காவற்துறையினரின் பேருந்து வண்டி ஒன்று வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ள தோடு நல்லூர் ஆலய வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா
சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறி
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா ச
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
