இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் என வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் உயர் அதிகாரிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நவம்பரில் இருநாடுகளுக்கு இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தேதிகள் இன்னும் முடிவாகவில்லை என ஷ்ரிங்லா தனது அமெரிக்க பயணத்தின் போது கூறினார்.
2+2 இன் கடைசி கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அடுத்த சந்திப்பு அமெரிக்காவால் நடத்தப்பட உள்ளது
உக்ரைனுக்குள் இருந்து ரஷ்ய இராணுவம் தகவல் அனுப்புவதை
போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீ
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்
உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலை குறித்து
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து
உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுக
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெற
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் 20 ஆண்டுகால போரை முடிவுக்
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலு
