ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தவர்களில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்த அவர் தன்னை சுயமாக தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அதிபர் மாளிகை தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆரோக்கியமாக உள்ளார்.
அவர் ஸ்புரூட்னிக் தடுப்பூசி இரண்டு டோசும் செலுத்திக்கொண்டுள்ளார். ஆனால் அதிபர் புடினை சந்தித்தவர்களில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருந்ததாக தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அவர் சுயமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவர் எத்தனை நாட்கள் தனிமையில் இருப்பார் என்று தெரியாது.
ஆனால் அரசு அலுவலக பணிகளில் எப்போதும் போல ஈடுபடுவார் என்றார். இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் புடினுக்கு நெகடிவ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீ
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேல் 34வ
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) புற்று நோய் த
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்க
உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ
தென்னாபிரிக்கா வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களை ச
எகிப்தில் 2000 ஆண்டு பழமையான தங்க நாக்கினைக் கொண
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உ
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் நடைப
