‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம் ேதவை. இதற்காக சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறுவதற்கும் தயாராக இருக்கிறோம்,’ என்று ஐநா.வில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே தெரிவித்தார். நியூயார்க்கில் நடந்து வரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன்தினம் பேசியதாவது: இலங்கை கடந்த 2009 வரை 30 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர்.
அதற்கு முன ஈழப் போராளிகளின் மோதலை சந்தித்தோம். உலகளாவிய சவாலாக தீவிரவாதம் இருக்கிறது. இதை ஒடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இன, மதங்களை கடந்து அனைத்து இலங்கை மக்களுக்கும் வளமான, நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது எனது அரசின் நோக்கம். இந்த இலக்கை அடைய உள்நாட்டு அமைப்புகள், தமிழ் அமைப்புகள், ஐநா சபையின் நல்லிணக்கம் பெற இலங்கை அரசு தயாராக இருக்கிறது என்றார்.
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள
இலங்கையில் மயில்கள் உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்
இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2ஆம் வருட நினைவு தினத்தை முன
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான
