பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்டத்தில் கோஸ்ட் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அந்த வாகனம் சபர் பாஷ் பகுதியருகே வந்தபோது சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் 4 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 2 அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர்.
தகவலறிந்து பாதுகாப்புப் படையினர் சம்பவ பகுதிக்கு உடனடியாகச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த அதிகாரிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நில
பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்
உலக அளவில்
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் க நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் எ அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத் ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் இன்று (2) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம்
