More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • திராட்சை பழத்தை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
திராட்சை பழத்தை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Feb 07
திராட்சை பழத்தை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.



திராட்சைப் பழத்தை விட, அதன் விதையில் புரோ-ஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. பல நோய்களுக்கு இது அருமருந்தாக திகழ்கின்றது. 



இருப்பினும் அதிக அளவில் திராட்சை சாப்பிட்டால் ஒருசில பக்க விளைவுகளை ஏற்படுத்தத்தான் செய்யும். தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.   




  • திராட்சையில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. இந்த அமிலத்தால் நம்முடைய உடலில் சில பக்க விளைவுகள் ஏற்பட கூடும். குறிப்பாக இரப்பையில் அழற்சி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

     

  • திராட்சைப் பழத்தில் குறைந்த அளவிலான சர்க்கரையும் கொழுப்பும் இருப்பதால் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவகள் இதை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

     

  • திராட்சையில் மாம்பழம் மற்றும் பலாப்பழத்தைப் போன்று அதிக கலோரிகள் உள்ளது. இதனை நாம் அதிகம் சாப்பிடுவதால் உடலில் கலோரிகள் அதிகமாகும் உடல் எடையும் அதிகரித்துவிடும். 

     

  • திராட்சையில் சக்திவாய்ந்த ரெஸ்வெராட்ரோல் என்னும் பாலிபினைல் இருக்கிறது. இது கர்ப்பப் பை சுருக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் திராட்சை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. 

     

  •  திட உணவுகளை மென்று விழுங்கக் கற்றுக் கொள்ளும் பருவம் என்பதால் திராட்சையை குழந்தைகள் அப்படியே விழுங்கி விடக்கூடும். அப்படி தொண்டையில் திராட்சையைத் தெரியாமல் விழுங்கி விட்டாலும் சுவாசக் குழாயில் மாட்டிக் கொண்டு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். 

     

  • திராட்சையின் தோல் பகுதியில் இயற்கையாகவே ஒருவித மெழுகு போல் படிந்திருக்கும். அதுகூட சருமத்தில் அரிப்பு மற்றும் அழற்சி ஆகியவை ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி, சரும வீக்கம், சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகள், சுவாசப் பிரச்சினை, தொடர்ச்சியான தும்மல் போன்ற அழற்சிப் பண்புகள் உண்டாகும். 

  •  திராட்சை அதிகமாக சாப்பிடுவதால் அதிலுள்ள அமிலத் தன்மையினால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கைய

Mar05

நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னு

Mar22

பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமு

Mar06

பலாப்பழம் மற்றும் பலாக்காயை  சாப்பிட்ட பின்னர் ஒருச

Feb02

சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க

Feb02

நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ

Feb22

தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.

Mar09

இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு

Feb14

பொதுவாக கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்

Feb11

முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவைய

Oct05

தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ

Feb07

திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ

May20

சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.

Mar08

ஒவ்வொரு தமிழர்களின் சமையலறையிலும் முன்பு பிரியாணி இல

Feb11

பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (03:20 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (03:20 am )
Testing centres