More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 43 மணி நேர போராட்டத்துக்கு பின்.. மலையில் சிக்கிய இளைஞரை மீட்ட ராணுவம்;
43 மணி நேர போராட்டத்துக்கு பின்.. மலையில் சிக்கிய இளைஞரை மீட்ட ராணுவம்;
Feb 09
43 மணி நேர போராட்டத்துக்கு பின்.. மலையில் சிக்கிய இளைஞரை மீட்ட ராணுவம்;

மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்திரமாக இராணுவம் மீட்டகப்பட்டதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.



கேரளா பாலாக்காட்டை சேர்ந்த பாபு நண்பர்களுடன் செல்லும் போது மலையில் சிக்கிய நிலையில் இரண்டு நாட்களாக அவரை மீட்க மீட்பு படையினர் போராடி வந்தனர்.



உணவு தண்ணீர் ஏதுவுமின்றி இருந்த அவரை மீட்க இராணுவம் விரைந்த நிலையில், தீவிர முயற்சியை மேற்கொண்டனர்.



இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மலம்புழா பாறையில் சிக்கிய அவரை 43 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக இராணுவம் மீட்டுள்ளது.



ராணுவ அதிகாரி அவருக்கு உணவும் தண்ணீரும் கொடுத்துள்ளனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய 40 நிமிட பணியின் முடிவில் ராணுவம் பாபுவை மலை உச்சிக்கு அழைத்துச் சென்றது.பாபுவை மீட்க துணிச்சலாக இராணுவ வீரர்கள் கயிற்றை கொண்டு 400 அடி கீழே இறங்கி மீட்டுள்ளனர். தற்போது அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இராணுவ வீரர்களின் துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு

Jan03

பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை

Aug01

கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில

Mar14

சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்ற

Oct23

மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த

Apr23

பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம

Jun25

டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்

Jan17

காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை

Jul24

 தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக

Feb01

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந

Apr12

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே

Apr08

முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா

Oct02

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்

Nov17

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட

Mar20

அந்தமான் கடற்பகுதியில் நாளை ‛அசானி'புயல் உருவாகிறது

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (04:56 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (04:56 am )
Testing centres