More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஹிஜாப் அணிவது ஒரு பாதுகாப்பான உணர்வு.. என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி.
 ஹிஜாப் அணிவது ஒரு பாதுகாப்பான உணர்வு.. என  நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி.
Feb 10
ஹிஜாப் அணிவது ஒரு பாதுகாப்பான உணர்வு.. என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி.

முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என தெரிவித்துள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 



மாண்டியாவில் உள்ள பியூசி கல்லூரியில் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக நேற்று இந்து அமைப்பு மாணவர்கள் காவிக்கொண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து இருசக்கர வாகனத்தில் கல்வி வளாகத்திற்குள் நுழைந்தார்.



போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். அப்போது அந்த இடத்தில் பதட்டம் அதிகரித்தது. ஆனால் அந்த கும்பலை எந்த அச்சமும் இன்றி எதிர்கொண்ட அந்த மாணவி அல்லாஹு அக்பர் என பதிலுக்கு முழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாலனது. 



இதைத்தொடர்ந்து கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்து ஏபிவிபி மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களையும் அச்சுறுத்தும் வகையில் நடந்தனர். இதனால் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனிடையே முஸ்லிம் பெண்களுக்கு தன்னுடைய ஆதரவை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 



அவர் அளித்துள்ள பேட்டியில், ஹிஜாப் பிரச்சினை இனியும் தொடர்ந்தால் நாங்கள் அனைவரும் முஸ்லிம் சகோதரிகளுக்கு குரல் கொடுக்க ஹிஜாப் அணிவோம்.. 22 வருடங்களாக முஸ்லிம் நாட்டில் வாழ்ந்திருக்கிறோம்.. ஹிஜாப் அணிபவர்களிடம் அதை அகற்ற சொல்வது வலி மிகுந்தது. ஹிஜாப் அணிவது ஒரு பாதுகாப்பான உணர்வு.. எனக்கே அதை அணிய பலமுறை தோன்றியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி

Feb09

மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய

May02

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ

Jan26

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெ

Oct25

ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய

Oct25

ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச

Jan19

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல

Oct24

புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ

Jul04

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ

Dec30

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட

Jan31

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந்

Feb20

சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் க

Feb08

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப

Mar03

உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட

Mar30

கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (04:52 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (04:52 am )
Testing centres