காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்திரம் என்பவரின் வீட்டிலுள்ள எரிவாயுஅடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
இச் சம்பவம் இன்று நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் உள்ளவர்கள் மதியத்துக்கான சமையல் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்தவேளை இவ்வாறு அடுப்பு வெடித்துச் சிதறியது.
எனினும் வீட்டுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் காரைநகர் பகுதியில் நிகழ்ந்த இரண்டாவது எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமாகும்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை
பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்த
அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப
கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய கு
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
கதிர்காமம் - தம்பே வீதியில்
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந் 2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான ப தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னா காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப
