லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நபரொருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் பதிவாகியுள்ளது.சம்பவத்தின் போது சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த லெம்லியர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த நபர் சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது உடையில் தீ பரவியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மைà
<
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதிà®
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்பà®
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிà
இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துனà
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களà
நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்கà¯
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடாà®
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்à®
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இநà
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாà®
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியிà
