மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்டு சரிந்து விழுந்து வீடொன்று முற்றாக சேதமடைந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வீட்டின் பின்புறமாக இருந்த மண்திட்டே இவ்வாறு விழுந்துள்ளதுடன், சம்பவத்தில் வீட்டில் வசித்து வந்த இரண்டு வயது குழந்தையும், 32 வயது தாயும், 65 வயது ஆணொருவருமே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையிலà
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நிலà¯
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்à
உக்ரைன் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன் à
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியாà
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியுà®
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில் à
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவிதà
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வருமà
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னிலà
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்திà®
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நà®
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை à
