தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வெளுத்து வாங்கி பேசினார்.
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் தொடர்பாக பாமக பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தோம், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்தின் போது ஏழு முறை பேசிய எடப்பாடி பழனிச்சாமி திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்,
தேர்தல் முடிந்து நேரில் சந்தித்து கேட்ட போது திட்டத்தை நிறைவேற்ற நிதியில்லை எனக்கூறி தருமபுரி மாவட்ட மக்களை ஏமாற்றியவர்தான் எடப்பாடி பழனிச்சாமி என பேசிய அன்புமணி ராமதாஸ் இந்த மாவட்டத்தில் ஐந்து முறை வெற்றி பெற்றவர், அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன், தருமபுரி மாவட்ட மக்களுக்கு இத்தனை ஆண்டுகளில் என்ன செய்துவிட்டார் என்றால் ஒன்றுமில்லை என பேசினார்.
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த
தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிற
60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந
சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட
நாடு முழுவதும்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த
