ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த்.
அரசியலில் கவனம் செலுத்த துவங்கிய விஜயகாந்த், திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதை குறைத்து கொண்டார்.
அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் போனதனால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் விஜயப்ரபாகரன் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், விஜயப்ரபாகரன் மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவ
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண
முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ பட
பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெ
இயக்குனர் விக்னேஷ் சி
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத் என்னை அதிகம் காதலிப்பவர் என குறிப்பிட்டு மனைவி சாயிஷா தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஹிட்டா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமசொதப்பிய பீஸ்ட்
KGF Vs Beast
