நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்து சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் சமீபத்தில் OTTயில் 24 நேரமும் ஒளிபரப்பும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஷோ தொடங்கப்பட்டது. அதையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஷோவில் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாக விளையாடவில்லை என பிக் பாஸே தெரிவித்து வருகிறார். நெட்டிசன்களும் அதே கருத்தை தான் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கமல் இந்த வாரத்துடன் BB அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறுகிறார் என தகவல் பரவி வரகிறது. இதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
கமல் வெளியேறுவது உண்மை என்றால் அடுத்த வாரத்தில் இருந்து தொகுப்பாளர் யாராக இருக்கும் எனவும் விவாதம் நடந்து வருகிறது. பிக் பாஸ் 5ல் சில எபிசோடுகள் மட்டும் வந்த ரம்யா கிருஷ்ணன் அல்டிமேட் ஷோவுக்கும்வருவாரோ என்கிற கேள்வி எழுந்து இருக்கிறது. ![]()
ரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடி
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று
சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்
லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச
நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்
வலிமை தல அஜித் நடிப்பில் பிரமண்டமாக உருவாகிய படம்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நட
விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாப
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
