அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூளாயை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை (19-02-2022) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.மேலும் இந்த விபத்து மாட்டு வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியே இடம்பெற்றுள்ளது.இந்த விபத்து சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு
மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்ற
கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய த
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக
