சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பிரிந்த பிராந்தியங்களில் அமைதி காக்கும் நடவடிக்கையை தொடங்க ரஷ்யா இராணுவத்திற்கு புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனிலிருந்து பிரிந்த Donetsk மற்றும் Luhansk குடியரசுகளாக ரஷ்யா அங்கீகரிக்கும் என்று புடின் அறிவித்தார்.
ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு தொடர்பான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டார்.
இதனையடுத்து, சிறிது நேரத்தில் வெளியான இரண்டு உத்தியோகபூர்வ ஆணைகளில், அமைதியைக் காக்க இரு பிராந்தியங்களிலும் துருப்புக்களை அனுப்புமாறு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு புடின்உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு குடியரசுகளுடன் தூதரக உறவுகளை நிறுவ ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு புடின் உத்தரவிட்டுள்ளார்.
புடின் அனுப்பிய படையின் அளவு குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் உக்ரைனிலிருந்து பிரிந்த பகுதிகளில் ராணுவ தளங்களை கட்ட ரஷ்யாவிற்கு உரிமை உள்ளது என்றும், அமைதியை நிலைநாட்டுவதே துருப்புக்களின் பணியாக இருக்கும் என்றும் அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக ந
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல்
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்
தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அ
உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ
இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத
வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண
வளைகுடா நாடான குவைத்தின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ
