கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகள் திருத்த மசோதா - 2022 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் சம்பளம் உயரும்.
கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை, வழக்கம் போல் சட்டப்பேரவைக் கூடியது. அப்போது, மாநில சட்டப்பேரவை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகள் திருத்த மசோதா - 2022 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 67 கோடி ரூபாய் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். புதிய மசோதா மூலம் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் சம்பளம் உயரும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடிய
மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர
அதிமுக ஒ
மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களா
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள
தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ர தமிழக முதலமைச்சர்
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45