உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்தியில் அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முதல் விமானம் இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா சார்பில் மூன்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
200 இருக்கைகளைக் கொண்ட இந்த முதல் விமானம் இன்று நள்ளிரவில் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் அடுத்தடுத்த விமானங்களை ஏர் இந்தியா அனுப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து
குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல் வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந உக்ரைன் விவகாரம் தொடர்பிலான அவர கூட்டம் ஐ.நா. பாதுகாப் 31.3.2022 12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் த ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவி அமெரிக்க மாகாணத்தை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட் இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு
