பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
60 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், தாடி பாலாஜி, ஜூலி, நிரூப் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய தினத்தில் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வீட்டில் சமாளிக்க முடியாமல் வெளியேறி இருக்கிறார்.
இதனிடையே, சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் படப்பிடிப்பாலும், அரசியல் மற்றும் உடல் நலத்தாலும், பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாகவும், பிக்பாஸ் சீசன் 6 -ல் பங்கேற்பேன் எனவும் நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார்,.
இதனால், அடுத்த தொகுப்பாளர் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ரம்யா கிருஷ்ணன் இரண்டு முறை வந்ததால், அவர் தான் என கூறி வந்தனர்.
ஆனால், சிம்பு கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகி வந்ததது. இந்நிலையில், தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில்,
பிக்பாஸில் கலந்துகொள்ள சிம்பு புதிய கெட்டப்பில் ரெடியாகுவது போல் உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட
விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன்
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வ
தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பைய
அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &l
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளப
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள த
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப
கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக
நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல்
கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப
