மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் வயது 35. பிரகாஷும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வகடந்த 2019 -ஆம் ஆண்டு இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மெதுவாக இளம்பெண்ணை கழற்றிவிட நினைத்த பிரகாஷ் அவருடனான பழக்கத்தை குறைத்துள்ளார்.
இதனால், விரைவில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி இளம்பெண் பிரகாஷிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பிரகாஷ் மறுத்துவிட்டதோடு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவலநிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பிரகாஷை கைது செய்த போலீசார் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி
திமுக தலைவர்
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செ இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர
