ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர் என்றும், உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு அவர் நிறுத்தமாட்டார் என்றும் உக்ரைன் எம்.பி. எச்சரித்துள்ளார்.
உக்ரைன் எம்.பி Oleksii Goncharenko கூறியதாவது, புடின் தான் 21ம் நூற்றாண்டின் ஹிட்லர்.
21 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நடுப்பகுதியில் போர், கொலைகள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர், குண்டுவீச்சு, ராக்கெட் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
அதை வெளிப்படுத்துவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. புடின் தற்போது நிறுத்தாவிட்டால், 3வது உலகப்போர் வெடிக்கும்.
புடின் உக்ரைனோடு நிறுத்தப்போவதில்லை. மேலும் முன்னோக்கி நகர்வார். பின் பால்டிக் நாடுகளாக இருக்கும், பின் போலாந்தாக இருக்கலாம்.
தற்போது உக்ரேனியர்கள் அவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் பாதுகாக்கிறார்கள்.
மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர், பலர் நாட்டின் மேற்கை நோக்கி நகர முயற்சித்து வருகின்றனர். அவர்களின் நகரங்கள், வீடுகளுக்காக போராட மக்கள் பலர் ஆயதங்களை பெற்று வருகின்றனர். அதுதான் இப்போது நிலைமை என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் வெளி
மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அ
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா
சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத
இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்
