உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக்ரைனில் ஆயிரக்கணக்கிலான கணினிகளை குறிவைத்து தீங்கிழைக்கும் மென்பொருள் data-wiping software நிறுவப்பட்டுள்ளதாக இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மறுபுறம் சைபர் தாக்குதலையும் நடத்தி வருகிறது.
இது குறித்து இணைய பாதுகாப்பு நிறுவனமான ESTE ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உக்ரைனில் பல கணினிகளை இந்த மென்பொருள் தாக்கியுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள கணினிகளில் டேட்டா அழிக்கும் திட்டத்தை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீன
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சே
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
உக்ரைன் தலைநகர் மத்திய மாவட்டத்தில் பல குண்டுவெடிப்ப
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும்
பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல்
சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நா
இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து
ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச
