கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுகளை திருடியவனுக்கு ஒரு சீட்டில் பரிசு விழுந்த நிலையில் அதன் மூலமே வசமாக சிக்கியுள்ளான்.
கொத்தமங்கலத்தை சேர்ந்த பாபு என்பவர் அங்குள்ள ஜே ஜே லொட்டரி ஏஜென்சியில் இருந்து இரண்டு லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லொட்டரி சீட்டுகளை திருடி சென்றிருக்கிறார்.
இதையடுத்து அனைத்து லொட்டரி எண்களும் மாநிலம் முழுக்க உள்ள ஏஜன்சி மூலம் அனைத்து இடத்துக்கும் கொடுக்கப்பட்டது.
இதன்மூலம் திருடனை பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி பாபு திருடிய லொட்டரில் ஒரு சீட்டுக்கு கணிசமான பரிசு விழுந்தது. இதை அறிந்த பாபு அதை ஒரு ஏஜென்சியில் கொடுத்து பரிசை பெற முயன்றான்.
அப்போது உஷாரான கடைக்காரர் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாபு அந்த சீட்டை பிடுங்கி கொண்டு தப்பியோடினான்.
பின்னர் பொலிசார் தலைமறைவாக இருந்த பாபுவை கைது செய்தனர். விசாரணையில் ஏற்கனவே பாபு மீது 30 வழக்குகள் இருப்பதை அறிந்து பொலிசார் அதிர்ந்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய
தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க
புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ
சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை
அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள
மத்திய அரசால் நடத்தப்படும் தீர்வுகள் குறித்தும் அதை ம
நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள&nbs
தமிழகத்தில்
திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட் இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை
