தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்த தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த தந்தை ஒருவரே, தமது மகளை கடத்திச்சென்றவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொன்றுள்ளார்.
கடந்த 2020 ஆண்டு, இடம்பெற்ற இந்த கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்துக்கு வந்தபோதே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நேற்று அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த 54 வயதான நப
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ
உத்தரபிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் சர்வேஷ். இ
ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள
பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போர சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நில தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த
