பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்க மறுத்துள்ளார்.
மில்கோ நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றி வந்த லசந்த விக்ரமசிங்க, இவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட பதவியை நிராகரித்துள்ளார்.
இலங்கை உர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு நியமிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் டி.எஸ்.ஆடிகல கடிதம் ஒன்றை தமக்கு அனுப்பி வைத்துள்ளதாக லசந்த குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாது என தாம் கடிதம் மூலம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்டால், மக
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில்
அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு
மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ
ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில்
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலை
அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தன
