நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர் நாயகம் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள், கெரிகேரியில் இருந்து ஒக்லாந்திற்கு பயணித்த விமானத்தின் பணிப்பெண் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலின்படி, அந்த விமானம் "அதிக ஆபத்தானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையின்படி பிரதமர் நாளைய தினம் உடனடியாக பரிசோதிக்கப்படுவார் மற்றும் செவ்வாய் வரை தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள
தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர் 12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நில ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த உலக அளவில் கோவிட் - 19 தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச் நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர "நாசிசத்தின் இரத்தக்களரி மறுகட்டமைப்பை" ரஷ்யா செய சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எத
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்த
