இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிறுவனங்கள், சிமெந்து இறக்குமதியை இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சில் நடந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு ஆறு இலட்சம் சிமெந்து பொதிகள் தேவைப்படுகின்றன. உள்நாட்டில் நான்கு இலட்சம் சிமெந்து பொதிகள் வழங்கப்படுகின்றன. தேவையான மீதமுள்ள இரண்டு இலட்சம் சிமெந்து பொதிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படவேண்டும்.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த தொகையை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் சிமெந்து பொதி ஒன்றின் விலை ஆயிரத்து 475 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் சந்தையில் அதனை சுமார் இரண்டாயிரம் ரூபாவுக்கு வர்த்தகர்கள் விற்பனை செய்து வருவதாக கட்டுமாண தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசà
இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னி
சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைà®
வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கிய
தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த à®
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீà®
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் à
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாமà
நாளை (08), நாளை மறுதினம் (09) மற்றும் திங்கட்கிழமை (10) ஆகிய திà®
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கடà¯
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை, à®
