கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரிப்பது குறைகிறது, கொரோனா வைரஸ், ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றலைக் குறைக்கிறதாக பரவலாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதுபற்றி அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆண்டனி பாசி விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி, கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறது என்பது தவறான தகவல் ஆகும்.
அத்துடன் கொரோனா தடுப்பூசி கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்காது என்பதை புதிய தரவுகளும், முந்தைய ஆய்வுகளும் காட்டுகின்றதாக தெரிவித்த அவர் , கர்ப்பம் தரிப்பதை தடுப்பூசிகள் குறைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அதே நேரத்தில் கொரோனா வைரசால் ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றல் சற்றே குறைகிறது. ஆனால் இந்த பிரச்சினை தற்காலிகமானது. அது கொரோனா தொற்று நோயுடன் தொடர்புடையது என்றும், தடுப்பூசியால் அல்ல எனவும் ஆண்டனி பாசி கூறியுள்ளார்.
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப
இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும், இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப
