உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுக்கு உதவ தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் ஏஞ்சலினா ஜோலி, மேலும் சமீபத்தில் அகதிகளுக்கான உதவிகளை வழங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். ஏமனின் தற்போதைய நிலைமையை வெளிச்சம் போட்டு வெளியுலகிற்கு காட்டும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது பதிவில் "இது உலகின் மிக மோசமான பிரச்சனைகளில் ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார். ஏஞ்சலினா ஜோலி ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமையுடன் (UNHCR) உதவிகளை வழங்குவதற்காக பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில், ஏஞ்சலினா ஜோலி ஏமனின் நிலைமையை வெளியுலகின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார்.அவர் பதிவில், "நான் ஏமனில் தரையிறங்கினேன், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் அகதிகளை சந்திக்கவும், ஏமன் மக்களுக்கு எனது ஆதரவைக் வழங்கவும்.
என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம், நான் உங்களுக்காக இங்கேயேதான் இருக்கிறேன்." என்று அவரது பதிவில் எழுதியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மோதல் நடைபெறும் நிலையில், ஏமனின் நிலைமைகளில் ஒன்றும் பெரிய வித்தியாசம் வந்துவிடவில்லை என்று ஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார். அதன்மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஏமன் பக்கம் திரும்பியுள்ளார், அது மட்டுமின்றி அவர்களுக்காக உதவுவதற்கு தான் இருப்பதாக முன்னிலையில் நிற்கிறார். ஏமனின் நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஏஞ்சலினா ஜோலி, இது உலகின் மிக மோசமான கொடுமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.
நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைத
சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்பு
உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் போரை ந
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் நடைப
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்
உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவ ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு அமெரிக்காவில் நியூயார்க் நகர் புரூக்ளின் பகுதியில் ப ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராண லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிமை கொச்சிக்கு ஏர் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
