உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்ய துருப்புகள் குறிவைப்பதாக, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் (Jens Stoltenberg) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நம்பத்தகுந்த தகவல்கள் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார். ரஷ்யா தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த போரை பரப்புவதற்கு தான் அனுமதிக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். “உக்ரைனுக்கு வெளியே இந்த போர் பரவாமல் தடுப்பது நம் கடமை. எங்களின் கூட்டணி நாடுகளின் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தாக்குதல் பொதுமக்களுக்கு மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த போரின் மனிதநேய விளைவுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் எனவும், லாட்வியன் அதிபர் ஈகில்ஸ் லெவிட்ஸுடனான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகி
சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்
உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய
ரஷ்யா
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரச கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்ட இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக் மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக
