More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • தீபக் சாஹரை தொடர்ந்து சென்னை அணியில் இருந்து விலகும் மற்றொரு வீரர் - அதிர்ச்சி தகவல்
தீபக் சாஹரை தொடர்ந்து சென்னை அணியில் இருந்து விலகும் மற்றொரு வீரர் - அதிர்ச்சி தகவல்
Mar 09
தீபக் சாஹரை தொடர்ந்து சென்னை அணியில் இருந்து விலகும் மற்றொரு வீரர் - அதிர்ச்சி தகவல்

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொடர்ந்து மற்றொரு வீரர் விலகவுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.



ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில் சென்னை அணியில் ரூ.14 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 



இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியைச் சேர்ந்த 32 வயதான பிரிடோரியஸ் இம்முறை சிஎஸ்கே அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அந்த அணி வங்கதேச அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்ததாக விளையாடவுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்க அணியில் பிரிடோரியஸ் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 



எனவே மார்ச் 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul25

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி

Oct04

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்

Aug18

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்

Sep11

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்

Jan26

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண

Nov10

டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா

Feb01

         

கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்

Sep17

சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப

Jul10

நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை

Oct01

ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன

Oct02

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசா

Mar03

2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்

Aug12

கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி

Mar06

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண

Oct18

உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:32 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:32 am )
Testing centres