கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் அஞ்சுகம் பூபதி போட்டியிட்டார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இருந்தாலும், தேர்தல் களத்தில் இறங்கி மும்முரமாக செயலாற்றினார். வீடு வீடாக சென்று வாக்கு சேகர்த்தார் அஞ்சுகம். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார் அஞ்சுகம்.
இதனையடுத்து, கடந்த 12ம் தேதி அஞ்சுகத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அஞ்சுகம் தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயராக பெற்றுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குழந்தையை நேரில் சந்தித்துள்ளார். அந்த குழந்தைக்கு கருணாநிதி என்று பெயர் சூட்டியுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தஞ்சை துணை மேயர் அஞ்சுகம் பூபதி, எங்கள் குழந்தைக்கு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் சற்று முன் கருணாநிதி என பெயர் சூட்டினார். எங்கள் குடும்பத்தில் சாதி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த
கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று குறைந்ததை
மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுத
கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்
வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா 15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட அ.தி.மு.க.  பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச
