உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இராணுவ வீரர் ஒருவர் காதலை தெரிவிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
உக்ரைன் எல்லைப்பகுதியில் வாகன சோதனை நடைபெறுகிறது. வாகனத்தில் வந்தவர்கள் கைகளை பின்னால் கட்டியபடி நிற்க வீரர்கள் அவர்களை சோதனை செய்கின்றனர்.
அப்போது அதில் இருந்த பெண் ஒருவருக்கு இராணுவ வீரர் ஒருவர் மலர் கொத்தை அளித்து தன் காதலை வெளிப்படுத்துகிறார். உடனே மகிழ்ச்சியில் அந்த பெண் அந்த வீரரை கட்டியணைத்து கொள்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.https://twitter.com/i/status/1500890377020129285
ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா
மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா ரஷ்யா நடத்திவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு ந ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொ இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம் உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரி உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிக்கொண்டு கதறி ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க
