தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந்து லட்சம் செலவு செய்து தம்பியின் மெழுகு சிலையில், மகளை வைத்து காது குத்து்ம் விழாவினை நடத்தியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வசிப்பவர் சவுந்தரபாண்டி மற்றும் பசுங்கிளி தம்பதிகள். இவர்களுடைய மகன் பாண்டித்துரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள், மகனுக்கு காதணிவிழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இறப்பதற்கு முன்பு தனது மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் என்ற ஆசை தாய்மாமன் பாண்டித்துரைக்கு இருந்துள்ளது.
தனது குழந்தைகளுக்கு தாய்மாமனான பாண்டித்துரை இறந்து போனதால் அவரைப் போன்றே மெழுகு சிலையினை உருவாக்கி, மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சி சம்பவத்தினால் தனது தம்பியின் நீண்ட நாள் விரு்பத்தினை நிறைவேறியதாக கூறும் அவரது அக்கா, இதற்காக ஐந்து லட்சம் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திà® சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில் கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணியà தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து மிக மோசமான பà® நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்தà® கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால் à® சொத்துகுவிப்பு வழக்கில்
திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வà திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தேà சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்டà¯
