தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் நடிகை தேவயானி.
மும்பையை சேர்ந்த இவரது இயற்பெயர் சுஷ்மா, சினிமாவிற்கு வந்த பிறகு பெயர் மாறியது. தமிழை தாண்டி தெலுங்கு, பெங்காலி, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
தேவயானி-ராஜகுமாரன் திருமணம்
தேவயானி வீட்டில் சம்மதம் இல்லாமல் இயக்குனர் ராஜகுமாரனை எப்படி திருமணம் செய்துகொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 2001ம் ஆண்டு திருத்தணியில் இவர்களது திருமணம் நடக்க நடிகையின் வீட்டில் பெரிய எதிர்ப்பு இருந்தது.
ராஜகுமாரன் மீது அவர்கள் போலீஸில் புகார் எல்லாம் அளித்தார்கள். இவர்களுக்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள்.
ராஜகுமாரன் கூறிய ஷாக் தகவல்
தேவயானி திருமணத்தில் இருந்து அவரிடம் குடும்பத்தார் யாரும் பேசுவது இல்லையாம். இப்போது தேவயானியிடம் அம்மா-அப்பா என எல்லோரும் பேசிவிட்டாலும் நடிகர் நகுல் பேசுவதே இல்லை.
தன்னை நகுல் ஒரு தேச விரோதியாக பார்ப்பதாக ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தேவயானிக்கு குடும்பத்தில் யாரும் பேசுவதி இல்லையாம், தமிழ்நாட்டு மக்களும், கலை உலகம் தான் உறவுகள் என கூறியிருக்கிறார்.
இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ‘கோப்ரா’ படத்தில் தனது பகுதி
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் படப
நடிகர் அஜித் தொடர்ந்து ஹெச் வினோத் உடன் தொடர்ந்து மூன
லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் பணிய
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூம நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்ப தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பி பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர் இந்திய அளவில் முன்னணி அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவா கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரை கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வமுன்னணி நடிகை பூஜா ஹெக்டே
