More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 3 ரஷிய வீரர்கள் சென்றனர்!
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 3 ரஷிய வீரர்கள் சென்றனர்!
Mar 19
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 3 ரஷிய வீரர்கள் சென்றனர்!

சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பிய, கனடா ஆகியவை இணைந்து அமைத்து உள்ளன. இங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.



ஒருமுறை செல்லும் விண்வெளி வீரர்கள் சுமார் 6 மாதங்கள் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து பணியாற்றுவார்கள். அதன்பின் பூமிக்கு திரும்புவார்கள்.



இந்த நிலையில் ரஷியாவை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று சென்றடைந்தனர். உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளது. இவ்விவகாரத்தில் ரஷியா- அமெரிக்கா இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் 3 ரஷிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளனர்.



ரஷியாவின் டேனிஸ் மெத்வேவெவ், செர்ஜி கோர்சாகோவ், ஒலெக் ஆர்டெமிகேவ் ஆகிய விண்வெளி வீரர்கள் சோயுஸ் எம்.எஸ்.21 ராக்கெட்டில் புறப்பட்டனர். கஜகஸ்தானில் உள்ள பைசோனூர் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.



சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றடைந்த ரஷிய வீரர்கள் உக்ரைன் நாட்டு தேசிய கொடி நிறமான மஞ்சள் மற்றும் நீலநிறத்தில் ஆடை அணிந்து இருந்தனர்.



இது குறித்து ஆர்ட்டெ மிகேவ் கூறும்போது, ‘ஒவ்வொரு குழுவினரும் தங்களது சொந்த விருப்பத்தை தேர்வு செய்கிறார்கள். ஒரு வண்ணத்தை தேர்ந்தெடுப்பது எங்கள் முறை. நாங்கள் நிறைய மஞ்சள் பொருட்களை குவித்து இருக்கிறோம். அதனால்தான் மஞ்சள் நிறம் அணிய வேண்டியதாயிற்று’ என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct25

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத

Oct07

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாக

May11

எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல

Mar04

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு  பொ

Jul16

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக

Mar09

உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்

Apr09

இங்கிலாந்து உள்ள தனது நாட்டு தூதரகத்தின் கதவுகளுக்கு

Feb02

2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75

May31

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) புற்று நோய் த

Mar14

அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உ

Aug23

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள

Sep08

உக்ரைன் ரஷியா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ம

Mar12

உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ

Feb17

சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக

Sep24

ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (02:27 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (02:27 am )
Testing centres