More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • மகன்களுடன் அமர்ந்திருந்த தனுஷை நிற்கவைத்து இளையராஜா அதிரடி
மகன்களுடன் அமர்ந்திருந்த தனுஷை நிற்கவைத்து இளையராஜா அதிரடி
Mar 20
மகன்களுடன் அமர்ந்திருந்த தனுஷை நிற்கவைத்து இளையராஜா அதிரடி

மகன்களுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்த தனுஷிடம் இளையராஜா உன் மாமனார் இல்லையென்றால் இது நடந்திருக்காது என்று கூறியுள்ளது தற்போது பேச்சு பொருளாக இருக்கின்றது.



இசை நிகழ்ச்சி



சென்னை தீவுத்திடலில் Rock with Raja எனும் பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா முதல் பாடலாக ' ஜனனி . ஜனனி'என்ற பாடலைப் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 



பாடல்களின் நடுவே திரைத்துறையில் தனது பயணத்தைக் குறித்து பேசிய இளையராஜா, மறைந்த பாடர்களான எஸ்பிபி மற்றம் லதாமங்கேஷ்கர் மறைவை நினைத்து வருத்தமடைந்தார்.



மகன்களுடன் தனுஷ்.



இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என பல பிரபலங்கள் வருகை தந்த நிலையில் தனுஷும் தனது இரண்டு மகன்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.



மேடையில் ' என்னுள்ளே... என்னுள்ளே... ' என்ற பாடலை பாடகிகள் சிலர் இணைந்து பாடி முடித்தவுடன், மேடையின் முன்புறம் அமர்ந்திருந்த நடிகர் தனுஷை எழுந்து நிற்க சொன்ன இளையராஜா, இந்த பாடல் நன்றாக வர உன்னுடைய மாமனார் தான் காரணம் .



ரஜினிகாந்த் ரசனையோடு, காட்சியின் சூழ்நிலையை கூறியதால் தான் பாடல் சிறப்பாக வந்தது என்று கூறிய நிலையில் தனுஷ் புன்னகைத்தவாறு ரசித்து கைதட்டினார்.



தாத்தாவைப் போன்றே பேரன்



தனுஷ் தனது மகன்களுடன் முதல் வருசையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆம் தனுஷின் இரண்டு பக்கமும் யாத்ராவும், லிங்காவும் அமர்ந்துள்ளனர்.



இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தனுஷ் - ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா அப்படியே தனது தாத்தா ரஜினிகாந்த் இளவயதில் எப்படி இருப்பாரோ அப்படியே இருப்பதாக கூறி வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug01

விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் &ls

Feb10

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மீது மட்டும் ரசிகர

Feb03

இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு

Nov03

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என

Aug24

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந

Mar13
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (12:39 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (12:39 pm )
Testing centres